தென் இந்திய திருச்சபை மக்கள் மையத்தின் சார்பில் ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர ரெட்டி நினைவு கேடயம், கானான் அன்பின் இல்லத்தின் தலைவர் மிரியம் பாலினுக்கு ஆதரவற்ற குழந்தைகளின் நலன், பராமரிப்பு மற்றும் சேவையை பாராட்டி வழங்கப்பட்டது. அதனை பாதிரியார் எபி வழங்கினார்.
அருகில் தென்னிந்திய திருச்சபை மையத் தலைவர் வில்லியம்ஸ் உள்ளார்.



