fbpx
Homeபிற செய்திகள்தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கண்காணிப்பு குழுக்கூட்டம்

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கண்காணிப்பு குழுக்கூட்டம்

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கண்காணிப்புக்குழு தலைவர் தனுஷ் எம்.குமார் தலைமையில், மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

உடன் சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைக்குமார், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் தமிழ்ச்செல்வி, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சுரேஷ் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img