தூத்துக்குடி சத்யா மஹாலில் வங்கியாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
அருகில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்/ கூடுதல் கலெக்டர் சரவணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் சுரேஷ்ராமலிங்கம், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் பிச்சை, மாவட்ட தொழில் மைய மேலாளர் ஸ்வர்ணலதா மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.



