தூத்துக்குடி மின் பகிர்மான கழக அனல் மின் நிலையத்தில் நிலக்கரியை சமூக நலன் & மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில், தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் பகிர்மான உற்பத்தி கழக இயக்குநர் உற்பத்தி பழனி, தமிழ்நாடு மின் பகிர்மான உற்பத்தி கழக இயக்குநர் விற்பனை சிவசங்கர் ராஜா, தூத்துக்குடி தமிழ்நாடு மின் பகிர்மான அனல் மின் நிலைய தலைமைப் பொறியாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் உள்ளனர்.



