fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி: மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி: மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட இன்னாசியர் புரம் மூன்றாவது தெருவில் தூத்துக்குடி சட்டமன்ற மேம்பாட்டு நிதியின் 2021-22ன் கீழ் ரூ.8.20 லட்சம் மதிப்பில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

அருகில், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img