fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக கலையரங்கில் வேளாண்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் அமைச்சர்கள்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக கலையரங்கில் வேளாண்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் அமைச்சர்கள்

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் ஆகியோர் வழங்கினர்.

அருகில் வேளாண்மை உற்பத்தி ஆணையர்/ அரசு செயலர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சமயமூர்த்தி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணை வேந்தர் என்.குமார், வேளாண் விற்பனைத்துறை ஆணையர் வள்ளலார், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தாதேவி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img