fbpx
Homeபிற செய்திகள்டாக்டர் கிருஷ்ணசாமி ஐ.ஏ.எஸ். அகாடமியுடன் கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி ஒப்பந்தம்

டாக்டர் கிருஷ்ணசாமி ஐ.ஏ.எஸ். அகாடமியுடன் கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி ஒப்பந்தம்

கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, டாக்டர் கிருஷ்ண சாமி ஐ.ஏ.எஸ்.அகாடமி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ.வாசுகி, டாக்டர் கிருஷ்ணசாமி ஐ.ஏ.எஸ்.அகாடமி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இலட்சு மணசாமி, கல்வியியல் புல முதன்மையர் மற்றும் உயிரி தொழில்நுட்பத்துறையின் தலைவர் முனைவர் எஸ்.ஆர்.மதன்சங்கர், ஆராய்ச்சிப் புல முதன்மையர் முனைவர் பால்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.

டாக்டர் கிருஷ்ணசாமி ஐ.ஏ.எஸ். அகா டமி ஆசிரியர்கள், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img