ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பாளையம் பஸ் நிலையம் எதிரே அவரது திருவுருவப் படத்திற்கு நகர செயலாளர் தேவராஜ் தலைமையில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் சக்திவேல், கோகுல், கருணாகரன், பூக்கடை பாலு, ஜோதிமணி, சத்திய பிரியா உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.