fbpx
Homeபிற செய்திகள்ஜுவல் ஒன் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் தொடக்க விழா

ஜுவல் ஒன் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் தொடக்க விழா

கோவை – மேட்டுப்பாளையம் ரோடு ராக்கி பாளையம் பிரிவு அருகே ஜுவல் ஒன் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது.

இதன் தொடக்க விழாவில் சி. ஆர்.பி.எப். கமான்டென்ட் ராஜேஷ் குமார், மகேஸ்வரி மார்பிள்ஸ் கவிதா, சமூக ஆர்வலர் சொனாலி பிரதீப், தொழில் அதிபர் அனுப் ஆட்டனி, பி.பி.எஸ்.குரூப் பி.பி.செல்வம், வழக்கறிஞர் நடேசன், ஆர்.ஆர்.குரூப் ராம்பிரகாஷ், ஆகியோர் கலந்துகொண்டு திறந்துவைத்தனர்.

இதுகுறித்து ஜுவல் ஒன் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர், எமரால்டு ஜுவல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வைத்தீஸ்வரன், எமரால்டு ஜுவல் இயக்குனர் நிஷ்டா ஸ்ரீ சீனிவாசன் ஆகியோர் கூறியதாவது:- இந்த ஜுவல் ஒன்சென்டர் 12500 சதுர அடி பரப்பளவில் தொடங்கப்பட்டு உள்ளது.

இங்கு மணப்பெண் அலங்கார நகைகள், தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி ஆபரணங்கள் 1 லட்சத்திற்கும் மேல் உள்ள டிசைன்கள் விற்பனைக்கு காட்சிபடுத்தப்பட்டு உள்ளது.

வாடிக்¬ கயாளர்கள் விருப்பப்பட்ட நகைகளை தேர்வு செய்து வாங்கிகொள்ளலாம் ஜுவல் ஒன் நிறுவனத்திற்கு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் 13 ஷோரூம்கள் உள்ளன.

மேலும் நாடு முழுவதும் விற்பனை விரிவாக்கத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img