fbpx
Homeபிற செய்திகள்சோனா கல்வி குழுமத்தில் விமானப்படை கண்காட்சி

சோனா கல்வி குழுமத்தில் விமானப்படை கண்காட்சி

சேலம் சோனா கல்வி குழுமத்தில் இந்திய விமானப்படை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.கல்வி குழுமத்தின் துணைத் தலைவர் தியாகு வள்ளியப்பா விழாவை துவக்கி வைத்து பேசினார்.
கல்லூரி மாணவர்கள் இந்திய விமானப்படை வளாகத்தில் உள்ள கண்காட்சியை பார்வை யிட்டனர்.

இந்திய விமானப்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடை பெற்றது. அப்போது அவர் பேசியதாவது:இந்திய விமானப்படையில் பணிபுரிவது உங்களை வலிமையாக்குகிறது. சவாலில் மன அழுத்த த்தையும் தூண்டுதலையும் எதிர்கொள்ளவும் கற்றுக் கொடுக்கிறது. இது உங்கள் விருப்பத்தின் நிதானத் தையும் கற்பனையின் தரத்தையும் உணர்ச்சிகளின் வீரத்தையும், தைரியத் தையும் எளிதான அன் பைவிட சக்தியையும் தருகிறது.

சவாலை எதிர் கொள்ளு ங்கள் விமானப்படை வீரராக இருங்கள். இந்திய விமானப்படையில் பொறி யியல் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கான தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன என்றார்.
முதல்வர்கள் பி.கார்த்திகேயன், எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், ஜி.எம். காதர் நவாஷ், வேலைவாய்ப்பு இயக்குனர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img