fbpx
Homeபிற செய்திகள்சேலம் ஸ்ரீசத்தி கைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீர்க்கும்...

சேலம் ஸ்ரீசத்தி கைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர்கள்

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை&உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் சேலம், அம்மாபேட்டை ஸ்ரீசத்தி கைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு வழங்கியவுடன் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவு ஆணைகளை வழங்கினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img