Homeபிற செய்திகள்சத்தியமங்கலத்தில் பழமுதிர் நிலையத்திற்குள் புகுந்த உடும்பு

சத்தியமங்கலத்தில் பழமுதிர் நிலையத்திற்குள் புகுந்த உடும்பு

சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகில் உள்ள A1 பழமுதிர் நிலையத்திற்குள் உடும்பு ஒன்று யாருக்கும் தெரியாமல் புகுந்து விட்டது.

இதுபற்றி தகவல் கொடுத்ததன் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் பத்திரமாக மீட்டு பண்ணாரி வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img