கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.88க்குட்பட்ட முத்துசாமி சேர்வை வீதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார், பூமிபூஜை செய்து துவக்கி வைத்தபோது எடுத்தபடம்.
உடன் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன், துணை ஆணையாளர் ஷர்மிளா, தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, உதவி ஆணையர் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள் பாபு, செந்தில்குமார், இளஞ்சேகரன், உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



