fbpx
Homeபிற செய்திகள்கோவை பார்க் சிட்டி நகரில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியினை தொடங்கி வைத்த மேயர்

கோவை பார்க் சிட்டி நகரில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியினை தொடங்கி வைத்த மேயர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.1க்குட்பட்ட பார்க் சிட்டி நகரில் ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

உடன் மாநகராட்சி ஆணையாளர் (பொ) ஷர்மிளா, துணை மேயர் வெற்றிச்செல்வன், வடக்கு மண்டல குழு தலைவர் கதிர்வேல், மாமன்ற உறுப்பினர் கற்பகம், உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், இளம்பொறியாளர் சக்திவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img