கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் விமான நிலைய சுற்றுச்சூழல் குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.
அருகில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை பன்னாட்டு விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன், மாநகர காவல் துணை ஆணையர் சிலம்பரசன் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் உள்ளனர்.