Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரி: புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்

கிருஷ்ணகிரி: புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், கொண்டம்பட்டி ஊராட்சி, பாம்பாறு அணை பகுதியில் வசிக்கும், புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு துணிமணிகள், பாத்திரங்கள் மற்றும் எரிவாயு இணைப்பு மற்றும் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள் என ரூ.10 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி வழங்கினார்.

உடன் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், மதியழகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img