fbpx
Homeபிற செய்திகள்காந்தி பிறந்த தினவிழா

காந்தி பிறந்த தினவிழா

கோவையில் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை சார்பில் சிவாஜி காலனியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா மற்றும் கர்மவீரர் காமராஜர் நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவுக்கு அனைத்து சமூக மக்களுக்கு உதவும் பேரவை நிறுவனர் வழக்கறிஞர் வக்கீல் புஷ்பானந்தம் தலைமை தாங்கினார்.

காந்தி, காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
கோவை சிவா, சட்ட மாணவர் வெற்றிவேல், பால் கம்பெனி சுரேஷ், குமார் தடாகம் மயில்சாமி, தேவராஜ் பாலகிருஷ்ணன், உமா, தமிழ்செல்வி, பவித்ரா, செல்வராஜ், ஜெபா, வர்ஷா, வர்ஜிஷினிகோமதி, வக்கீல்மணிகண்டன், கார்த்திக்பிரியா, பாஸ்டர்காலேப், துப்புரவுப் பணியாளர் முருகேசன், சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img