Homeபிற செய்திகள்கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் கனமழையின் காரணமாக தேங்கிய மழைநீரை பார்வையிட்டார்

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் கனமழையின் காரணமாக தேங்கிய மழைநீரை பார்வையிட்டார்

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தெரிசனங்கோப்பு, நங்கண்டி ஆகிய தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியிருப்பதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருப்பதி உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img