fbpx
Homeபிற செய்திகள்கன்னியாகுமரி: தமிழக அரசின் சாதனைகள் குறித்து புகைப்படக் கண்காட்சி

கன்னியாகுமரி: தமிழக அரசின் சாதனைகள் குறித்து புகைப்படக் கண்காட்சி

கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன் கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img