ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14 அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு ஈரோடு தி சென்னை சில்க்ஸ் சார்பாக குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது இதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசை கிளையின் மேலாளர் வழங்கினார்.