fbpx
Homeபிற செய்திகள்ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பிராணவாயு உற்பத்தி மையத்தினை ஈரோடு மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்

ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பிராணவாயு உற்பத்தி மையத்தினை ஈரோடு மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் முன்னிலையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் சார்பில், பாரத பிரதமரின் திட்டத்தின் கீழ் நிமிடத்திற்கு 500 லிட்டர் கொள்ளளவு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பிராணவாயு உற்பத்தி மையத்தினை துவக்கி வைத்து பார்வையிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img