fbpx
Homeபிற செய்திகள்அருப்புக்கோட்டை சரக கூட்டுறவு துணைப்பதிவாளராக அ.ஜெயமணி பொறுப்பேற்பு

அருப்புக்கோட்டை சரக கூட்டுறவு துணைப்பதிவாளராக அ.ஜெயமணி பொறுப்பேற்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சரக கூட்டுறவு துணைப்பதிவாளராக அ.ஜெயமணி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையத்தில் துணைப் பதிவாளர் / செயலாளராக பணியாற்றியவர்.

படிக்க வேண்டும்

spot_img