fbpx
Homeபிற செய்திகள்அமைச்சர் முத்துசாமி ஈரோடு மாவட்டத்தில் தினசரி அங்காடி கட்டிடம் கட்டும் பணியினை தொடங்கி வைத்தார்

அமைச்சர் முத்துசாமி ஈரோடு மாவட்டத்தில் தினசரி அங்காடி கட்டிடம் கட்டும் பணியினை தொடங்கி வைத்தார்

வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 699.78 லட்சம் மதிப்பில் தினசரி அங்காடி கட்டிடம் கட்டும் பணியினை தொடங்கி வைத்தார்.

உடன் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img