fbpx
Homeபிற செய்திகள்அமைச்சர் சாமிநாதன் விதவை உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்

அமைச்சர் சாமிநாதன் விதவை உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், நாமக்கல்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயனாளிகளுக்கு விதவை உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். உடன் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி இளங்கோவன் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img