செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பாளையம் ஊராட்சி, ராசாத்தா வலசு பகுதியில் மேட்டாங்காட்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க புதிய கட்டிடம் கட்டும் பணியை துவக்கி வைத்து பேசும்போது எடுத்தப்படம். உடன், தாராபுரம் சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் ஆகியோர் உள்ளனர்.



