Homeபிற செய்திகள்வ.உ.சி பூங்கா பகுதிக்காக பெறப்பட்ட’Clean Street Food Hub’ என்ற தரச்சான்றினை வணிகர்களிடம்...

வ.உ.சி பூங்கா பகுதிக்காக பெறப்பட்ட’Clean Street Food Hub’ என்ற தரச்சான்றினை வணிகர்களிடம் வழங்கிய கோவை கலெக்டர்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வ.உ.சி பூங்கா பகுதிக்காக பெறப்பட்ட’Clean Street Food Hub’ என்ற தரச்சான்றினை அப்பகுதி தள்ளுவண்டி மற்றும் நடமாடும் உணவு வணிகம் செய்யும் வணிகர்களிடம் மாவட்ட கலெக்டர் சமீரன் வழங்கினார்.

அருகில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img