fbpx
Homeபிற செய்திகள்வேலூர் ஒன்றியக் குழு கூட்டம்

வேலூர் ஒன்றியக் குழு கூட்டம்

வேலூர் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் தலைவர் அமுதாஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கு துணை தலைவர் மகேஸ்வரி காசி, பிடிஓக்கள் வின்சன்ட் ரமேஷ்பாபு, ராஜன்பாபு, மாவட்ட கவுன்சிலர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள் தசரதன், ரகு, சிவன், நதியா, வள்ளியம்மாள், அம்மு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img