Homeபிற செய்திகள்விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மூலமாக 15வது நிதி ஆணையம் 2021- 22 சுகாதார மானிய திட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வட்டார சுகாதார வளாக கட்டடம் கட்டப்பட உள்ளது. இந்த பணிகளை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (17ம் தேதி) பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img