fbpx
Homeபிற செய்திகள்விருதுநகர் பெரியபொட்டல்பட்டி ஊராட்சியில் புகைப்படக் கண்காட்சி

விருதுநகர் பெரியபொட்டல்பட்டி ஊராட்சியில் புகைப்படக் கண்காட்சி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், பெரியபொட்டல்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் வைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img