விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற அரசு அலுவலர்களுக்கான ஆட்சி மொழிப்பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கில் 2018ம் ஆண்டு ஆட்சி மொழித் திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலகத்திற்கு கேடயத்தினை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.



