fbpx
Homeபிற செய்திகள்வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 3ம் கட்ட வாக்குப்பதிவு மையங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 3ம் கட்ட வாக்குப்பதிவு மையங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி

ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் 2022ஐ முன்னிட்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தின் வாயிலாக சீரற்ற முறையில் வாக்குச் சாவடிகளில் தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 3ம் கட்ட வாக்குப்பதிவு மையங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.

உடன் மாவட்ட தேர்தல் பார்வையாளர் நிஷாந்த் கிருஷ்ணா, அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img