தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற வன உயிரின வார நிறைவு விழாவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற பல்வேறு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
அருகில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடராஜன், சண்முகசுந்தரம், முதன்மை தலைமை வனக்காப்பாளர், துறை தலைவர் அசோக் உப்ரேதி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை உயிரி காப்பாளர் சேகர் குமார் நீரஜ், தமிழ்நாடு வன உயர் பயிற்சியக இயக்குநர் மஞ்சுநாதா ஆகியோர் உடன் உள்ளனர்.



