fbpx
Homeபிற செய்திகள்வனப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களுக்கு நில உரிமை பட்டாவினை வழங்கிய கன்னியாகுமரி கலெக்டர்

வனப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களுக்கு நில உரிமை பட்டாவினை வழங்கிய கன்னியாகுமரி கலெக்டர்

கன்னியாகுமரி மாவட்டம், கடையால் பேரூராட்சி, மூக்கரைக்கல் பகுதியில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் வனப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களுக்கு வன உரிமை சட்டம் 2006-ன்கீழ் நில உரிமை பட்டாவினை வழங்கினார்.

உடன் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை, மாவட்ட வன அலுவலர் இளையராஜா உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img