fbpx
Homeபிற செய்திகள்வணிக வரி தொடர்பாக வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு

வணிக வரி தொடர்பாக வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு

கோவை மாவட்டம், எஸ்.என்.ஆர், கலையரங்கில் கோவை மற்றும் ஈரோடு கோட்டங்களின் வணிகர்களுடனான கலந்தாய்வுக்கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

அருகில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடராஜன் (கோவை), சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி), கணேஷ்மூர்த்தி (ஈரோடு), சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடாசலம் (அந்தியூர்), இளங்கோ (அரவக்குறிச்சி), திருமகன் ஈவேரா (ஈரோடு கிழக்கு), மாணிக்கம் (குளித்தலை), சிவகாமி சுந்தரி (கிருஷ்ணராயபுரம்),வணிக வரித்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மல்சாமி, வணிக வரித்துறை ஆணையர் / முதன்மை செயலாளர் சித்திக், மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா, கோவை மண்டல இணை ஆணையர் (மாநில வரிகள்) மெர்சி ரம்யா மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img