வடகிழக்கு பருவமழையால் சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், ஜங்கமசமுத்திரம் ஏரி முழுமையாக நிரம்பி நீர் வெளியேறுவதை மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா, இணை இயக்குநர் (வேளாண்மை) கணேசன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.