Homeபிற செய்திகள்ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

கோவை இன்டஸ் ட்ரியல் சிட்டி ரோட்டரி சங்கம் 2022&2023ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ரேஸ் கோர்ஸ்ல் உள்ள சீமா ஹாலில் நடைபெற்றது.

புதிய தலைவராக கனகராஜ், செயலாளராக முகமது சபியுல்லா, உதவி தலைவராக உமா பிரபு, பொருளாளராக நந்தகுமார், இணை செயலா ளராக சதீஷ்குமார், டி.ஆர்.எப். சேர்மன் பிரபல வழக்கறிஞர் பி.ஏ.பிரபு சங்கர், ஒருங்கிணைப்பாளர் பிரேம் செந்தில், கிளப் அட்மின் மகேசுவரன் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

அதை தொடர்ந்து பல்வேறு பிரிவு நிர்வாகிகளாக பிரபுராம், அருண்பிரசாத், மோகன் தாஸ் உன்னி, ஜெகநாதன், அம்பலவாணன், மோகன் பிரசாத், ராஜசேகர் ஆகியோரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஜ.எஸ்.டி. ஆடிட் டோலா திருப்பதி, சிறப்பு விருந்தினராக பிரபல மூத்த வழக்கறிஞர் சுந்தர வடிவேலு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img