fbpx
Homeபிற செய்திகள்ரூ.25 லட்சம் வழங்கிய முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி

ரூ.25 லட்சம் வழங்கிய முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா. பழனிசாமி ரூ.25 லட்சம் வழங்கினார். கோவை மாவட்டம், கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவனத் தலைவரும், முன்னாள் அமைச்சரும், திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத் தலைவருமான பொங்கலூர் நா.பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.25 லட்சத்துக்கான காசோலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வெள்ளிக்கிழமை வாங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img