Homeபிற செய்திகள்ராமநாதபுரம் பொட்டிதட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம்

ராமநாதபுரம் பொட்டிதட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம்,பொட்டிதட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத் 97 பயனாளிகளுக்கு ரூபாய் 6.42 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உடன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்,அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img