fbpx
Homeபிற செய்திகள்மைட்டி புக் ஆஃப் இந்தியன் அச்சீவர்ஸ் விருது

மைட்டி புக் ஆஃப் இந்தியன் அச்சீவர்ஸ் விருது

நவீன ஆரோக்கியத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஆற்றிய பங்களிப்புக்காக, ராயல்கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவரும் நிறுவனருமான டாக்டர் கே. மாதேஸ்வரனுக்கு மைட்டி புக் ஆஃப் இந்தியன் அச்சீவர்ஸ் விருது வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img