Homeபிற செய்திகள்முன்னாள் வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு 4ம் ஆண்டு நினைவஞ்சலி

முன்னாள் வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு 4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மபுரி நேதாஜி பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் முன்னாள் வன்னியர் சங்க தலைவர் மாவீரன் ஜெ.குரு நான்காம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் தர்மபுரி வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில செயலாளர் அரசாங்கம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் மருத்துவர் செந்தில், மாநில துணைத்தலைவர் சாந்தமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் வணங்காமுடி, மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் சரவணகுமரி, மாவட்ட பொருளாளர் பெரியம்மா நாகு, மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, மாநில அமைப்பு செயலாளர் பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் மாது, மாநில துணை அமைப்பு செயலாளர் வாசு நாயுடு, ஹரிகிருஷ்ணன் வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர். சோபா மணி ஓகே கிருஷ்ணமூர்த்தி ஒன்றிய செயலாளர் பாண்டியன் நகர தலைவர் ஒரு பேரியக்கம் மாவட்ட செயலாளர் சின்னசாமி, பாமக நகர செயலாளர் வெங்கடேஷ், வன்னியர் சங்க நகர செயலாளர் கௌரப்பன் செயலாளர் கணேசன் சுகுமார் ஊடகப் பேரவை மாவட்ட செயலாளர்கள் மாவட்ட செயலாளர் கோபால் கட்சி நிர்வாகிகள் ஜெ.குரு உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img