fbpx
Homeபிற செய்திகள்முதல்வர் மு.க.ஸ்டாலினை எழுத்தாளர் பாலபாரதி சந்தித்து வாழ்த்து பெற்றார்

முதல்வர் மு.க.ஸ்டாலினை எழுத்தாளர் பாலபாரதி சந்தித்து வாழ்த்து பெற்றார்

முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் எழுத்தாளர் பாலபாரதி தான் எழுதிய “மரப்பாச்சி சொன்ன ரகசியம்“ என்ற சிறார் இலக்கிய நூல், பால சாகித்ய புரஸ்கார் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டதையொட்டி குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

படிக்க வேண்டும்

spot_img