fbpx
Homeபிற செய்திகள்முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சந்தித்து நன்றி தெரிவித்தார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சந்தித்து நன்றி தெரிவித்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சந்தித்து, தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுவதையொட்டி நன்றி தெரிவித்து, ஜப்பான் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட தந்தை பெரியார் வாழ்க்கை குறிப்புகள் மற்றும் வைக்கம் போராட்டம் ஆகிய புத்தகங்களை வழங்கினார்.

உடன் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் அன்புராஜ் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img