fbpx
Homeபிற செய்திகள்மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பதக்கம்

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பதக்கம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர்லால் குமாவத் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img