Homeபிற செய்திகள்பெரியநாயக்கன்பாளையத்தில் இளைஞர்கள் ஈர்ப்பு முகாம்

பெரியநாயக்கன்பாளையத்தில் இளைஞர்கள் ஈர்ப்பு முகாம்

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லூரியின் கூட்ட அரங்கில் பி.காம். மற்றும் எம்.காம். மாணவர் கள் குழுக் கூட்டம் மற்றும் இளைஞர் ஈர்ப்பு முகாம் நடைபெற்றது.

கூட்டுறவுத் துறைத் தலைவர் டாக்டர் சி. வெள்ளைச்சாமி வரவேற்றார்.
இணைப் பேராசிரியர் டாக்டர் எஸ்.எல்.எக்ஸ்.வில்சன் வாழ்த்துரை வழங்கினார்.

கோவை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.முத்துகுமார் “தற்கால கூட்டுறவின் வளர்ச்சி” என்ற தலைப்பில் சிறப் புரையாற்றினார்.

முனைவர் பி.வேலு சாமி கூட்டத்தை ஒருங்கி ணைத்தார். 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img