Homeபிற செய்திகள்புதிய வாட்டர் ஹீட்டர் :க்ரோம்ப்டன் அறிமுகம்

புதிய வாட்டர் ஹீட்டர் :க்ரோம்ப்டன் அறிமுகம்

80 ஆண்டுகளுக்கும் மேலான சிறந்த செயல்திறன் மற்றும் அதன் நுகர்வோருக்கு அதன் ஸ்மார்ட் கண்டுபிடிப்புகளை மேம்படுத்தும் வகையில், க்ரோம்ப்டன் கிரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட், அதன் ஸ்மார்ட் ஸ்டோரேஜ் வாட்டர் ஹீட்டர் சீரீஸ் &quot ; Solarium Qube IOT” & “Solarium Care” ஆகியவற்றை வெளியிட்டது. மிகவும் மதிப்பிடப் பட்ட மற்றும் பாராட்டப் பட்ட சோலாரியம் வரம்பிலிரு ந்து, புதிய மேம்பட்ட வாட்டர் ஹீட்டர் விரல் நுனியில் வசதியை வழங்கும் புதுமை யான அம்சங்களை வழங்குவதன் மூலம் ஸ்டைலான ஒரு டச்-உடன் ஸ்மார்ட்னஸைக் கொண்டு வருகிறது.

அப்ளையன்ஸ் பிசி னஸ் – க்ரோம்ப்டன் க்ரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட் ரிக்கல்ஸ் லிமிடெட் து¬ ணத் தலைவர் சச்சின் பார்ட்டியால், “நுகர்வோர் வாழும் வாழ்க்கை முறையில் வசதிக் காகவும் சொகுசுக்காகவும் தொடர்ந்து போராடு வதால், ஸ்மார்ட் தீர்வு கள்தான் இன்றைய தொழில்நுட்பத்தின் எதிர் காலம். வாட்டர் ஹீட்டர்கள் ஒவ்வொரு வீட்டிலும் இன்றி யமையாத சாதன மாகும்.

ஏனெனில் இது குளிர்ச் சியான நாட் களில் நாம் குளி க்க நுழையும்போது, அ¬ னவரும் விரும்பும் விரைவான சூடான நீரை வழங்குகிறது. க்ரோம்ப்டன், வா ட்டர் ஹீட்டர்களின் தேவை யைப் புரிந்து கொள் வதோடு மட்டு மல்லாமல், ஸ்மார்ட் தயாரிப்புகள் நம் வாழ்க்கைக்கு என்ன வசதியை செய்ய முடியும் என்பதையும் புரிந்து கொள்கிறது.

எனவே, நவீன கால தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரிய வாட்டர்-ஹீட்டரின் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றை இணைத்து, இந்த கண்டுபிடிப்பை அனைத்து தலைமுறை யினருக்கும் மிக வும் வசதியாகவும், தொந் தரவு அற்றதாகவும் மாற்று வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் விரல் நுனியில் வசதி யையும் எளிமையையும் தருவதுடன், எங்கள் புதிய ஸ்மார்ட்ரேஞ்ச் அவர்களின் வா ழ்க் கையை மிகவும் வசதி யாகவும், கொஞ்சம் நிறை வானதாகவும் மாற் றும் என்று நம்புகிறோம்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img