கோவை, காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மாணவ, மாணவியர்களின் புதிய கண்டுபிடிப்புகளின் சங்கமமான “அன்பாக்ஸ்” எனும் காட்சியகத்தை திறந்து வைத்தார் டாக்டர் பால் தினகரன்.
அருகில் டிரஸ்டி சாமுவேல் பால் தினகரன், துணைவேந்தர் மன்னர் ஜவஹர், பதிவாளர் எலைஜா பிளசிங் உள்ளிட்டோர்.