இந்திய ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் வீரமரணம் அடைந்ததையொட்டி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவரது திருஉருவ படத்திற்கு சங்கத் தலைவர் அருள்மொழி தலைமையில் வழக்கறிஞர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.