பிரேம் சுக்லா, ஷாஜியா இல்மி ஆகி யோரை தேசிய செய்தித் தொடர்பாளராக பாஜக புதன்கிழமை நியமித்தது.
இத்துடன் பாஜகவில் மொத்தம் 25 தேசிய செய்தித் தொடர்பாளர்கள் உள்ளனர்.
பாஜகவின் தலை மைச் செய்தித் தொடர்பாளராகவும், ஊடகத் துறை தலைவராகவும் அனில் பலுனி உள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரு செய்தித் தொடர்பாளர்களும் தேசிய பிரச்சி னைகளில் பாஜகவின் நிலைப்பாட்டை ஊட கங்கள் மூலம் விளக் குபவர்களாகவும், கட்சி மீதான விமர்சனங்களுக்கு உரிய பதில்களை அளிப்பவர்களாகவும் திகழ்வர் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.



