Homeபிற செய்திகள்பள்ளபாளையத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம்-வி.பி.கந்தசாமி எம்எல்ஏ திறந்து வைத்தார்

பள்ளபாளையத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம்-வி.பி.கந்தசாமி எம்எல்ஏ திறந்து வைத்தார்

சூலூர் தொகுதிக்கு உட்பட்ட பள்ளபாளையம் பேரூராட்சியில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூபாய் 9.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி கந்தசாமி திறந்து வைத்தார்.

நிகழ்வில் பள்ளபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார், இளநிலை உதவியாளர் கிருஷ்ணன், பள்ளபாளையம் பேரூராட்சி செயலாளர் சண்முகம், வார்டு உறுப்பினர்கள்ரமேஷ், அலமேலு மங்கை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img