Homeபிற செய்திகள்பலரின் பாராட்டுகளை பெற்ற மூலிகை செடிகளின் கண்காட்சி

பலரின் பாராட்டுகளை பெற்ற மூலிகை செடிகளின் கண்காட்சி

நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வரும் மலர்காட்சி திடலில், பல்வேறு அமைப்புகளின் அரங்குகள் சுற்றுலா பயணிகளின் பார் வைக்காக அமைக்கப்பட்டு உள்ளது.

ஜெ.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியின் பார்மகாக்னசி துறை சார்பில் மூலிகை செடிகளின் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய மருத்துவ கண்காட்சியில் இடம் பெற்றுள்ள மூலிகை மருத்து செடிகளின் பயன்களை சுற்றுலா பயணிகளுக்கு விரிவாக எடுத்து கூறப்ப டுகிறது.

மூலிகை கண்காட்சி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img